கம்பராமாயணம் 2331 · அயோத்தியா 10.13

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பரதன்), நடுங்கினன் - (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்க; நாத்தடுமாறி - (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் - கண்கள் (குழிவிழுந்து) உள்செல்லப் பெற்று; மகளிரின் - பெண்களைப் போல; இரங்கும் நெஞ்சினன் - நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய உயிரினன் - மூச்சு ஒடுங்கப்பெற்று (மூர்ச்சித்து); உணர்வு கைதர - (பின்னர் மூச்சு எழும்பி) உணர்வு வரப்பெற; அரசவைக்கு - அரசவையில் உள்ளவர்க்கு; உள்ளம் - தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் - சொல்லத் தொடங்கினான்.

துக்கம் வந்தவுடன் அறிவழிந்து புலம்பல் மகளிர் இயல்பு - “பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ” (பாஞ்சாலி சபதம் 62. 22.) என்ற பாரதி பாடல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He trembled; his tongue faltered, his eyes
  2. sank deep; his heart wailed like a woman's;
  3. his breath grew faint; then, as his senses returned,
  4. he began to tell the royal assembly what was in his mind.

What the poem says

Paratan trembles, stammers, his eyes sink into their sockets and he laments helplessly, then faints as his breath fails.

When he recovers, he begins to tell the assembled council what he really thinks. The comparison to a woman's lament reflects the conventions of the time, which treated losing all composure in grief as typical of women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭuṅkiṉaṉ; nāt taṭumāṟi, nāṭṭamum
iṭuṅkiṉaṉ; makaḷiriṉ iraṅkum neñciṉaṉ;
oṭuṅkiya uyiriṉaṉ; uṇarvu kaitarat
toṭaṅkiṉaṉ, aracavaikku uḷḷam colluvāṉ.