கம்பராமாயணம் 2349 · அயோத்தியா 10.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்ண அரு மன்னவர் - கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல் வெங் கதிரவன் - பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை உடைய சூரியன்; அளவு இல் மூர்த்தி ஆய் - அளவுபடாத பல வடிவங்களை எடுத்துக்கொண்டு; மீ வெண்மதி செல - தன்மேலே வெண்மதியானது சென்றுகொண்டிருக்க; மேகம் ஊர்ந்து - (தான்) மேகத்தின் மேல் ஊர்தியாக ஏறி; மண்ணிடை இழிந்து - பூமியில் இறங்கி; ஒரு வழிக் கொண்டால் என - ஒரேவழியில் பயணம் செய்தாற் போல; களிற்றின் ஏகினார் - (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள்.
பலவடிவு கொண்ட சூரியன் பல மன்னர்களுக்கும், மேல் செல்லும் வெண்மதி மன்னர்மேல் நிழற்றிய வெண்குடைக்கும், மேகம் ஏற்றிச் செல்லும் யானைக்கும் உவமையாயின. சூரியன் மண்ணில் இறங்கல் வத் அது இது அற்புத உவமையணியாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if the noble, burning sun, with the white moon going above him,
- riding on clouds, had taken countless forms,
- come down to earth and set out on a single road,
- the innumerable kings went on their elephants.
What the poem says
Countless kings ride on elephants beneath white parasols. The poet compares them to the sun, multiplied into innumerable forms, coming down to earth and travelling along a single road, riding on clouds with the white moon above.
The many suns are the kings, the white moon is the royal parasol over each, and the cloud is the dark elephant. Since the sun never really descends to earth, this is a 'marvellous' simile.