கம்பராமாயணம் 2355 · அயோத்தியா 10.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொங்கு இளங் கொங்கைகள் - (மகளிரது) பருத்துக் கொண்டுள்ள இளமையான தனங்கள்; தங்கு செஞ்சாந்து அகில் கலவை சார்கில - (தம்மிடம் பூசப்பெற்று எப்பொழுதும்) தங்கியிருக்கப்பெற்ற செஞ்சந்தனம், அகில் குழம்பு, கலவைச் சாந்து இவை (இப்போது) சாரப் பெறாமல்; குங்குமம் கோட்டில - குங்குமக் குழம்பு பூசப்பெறாமல்; கோவை முத்து இல - முத்துவடம் அணியாமல்; வேறு புதுமை இல - வேறு புதிய செயற்கை நலன்கள் இல்லாமல் (இருப்பதால்); தெங்கு - தென்னையின்; இளநீர் எனத் தெரிந்த காட்சிய - இளநீர்க் காய்கள் போலத் தோற்றம் உடையவாயின.
சாந்து முதலியன அணியாமல் இருக்கிறபடியால், இளநீர்க் காய்களின் தோற்றம் அவ்வாறே பொருந்தியுள்ளது என்று கற்பனை செய்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Untouched by the red sandal paste, aloe and mixed unguents that used to cling there,
- unpainted with saffron, without strings of pearls,
- with no other new adornment, the full young breasts
- looked like young coconuts.
What the poem says
In mourning, the women have left off all their usual adornments. Their breasts no longer carry red sandal paste, aloe-wood unguent, saffron or strings of pearls.
Bare and natural, they now look like tender green coconuts, a traditional comparison that the poet says fits exactly because nothing has been added.