கம்பராமாயணம் 2356 · அயோத்தியா 10.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குலவுத் தோள்கள் - (ஆண்களின்) திரண்ட தோள்கள்; இன் துணைவர் - (அவர்களுடைய) இனிய மனைவியரது; முலை எழுது சாந்தினும் - முலை மேல் தொய்யில் எழுதப்பெற்ற சாந்தினால்; மன்றல் அம் தாரினும் - (தாமே அணியும்) மணம் வீசும் மாலையால்; மறைந்திலாமையால் - இப்பொழுது மறையாமல் (இயற்கையாக உள்ளபடி) விளங்கித் தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் - நெருங்கிய இளைய கொடிமுதலாகிய; தூறு நீங்கிய - புதர்கள் இல்லாமற் போன; குன்று என - மலைபோல; பொலிந்தன - தோன்றின.
மகளிர் கோலம் செய்யாமை போல ஆடவரும் உள்ளனர் என்பதாம். இன்துணையவர் என்றது காதலியராகிய மனைவியரை. ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not covered by the paste painted on the breasts of their sweet companions
- nor by fragrant, lovely garlands,
- the broad shoulders shone like hills
- cleared of the thickets of young creepers that crowd them.
What the poem says
The men too have given up adornment. Their broad shoulders no longer bear the marks of sandal paste from their wives' painted breasts, nor fragrant garlands.
Bare, they stand out like hills stripped of the tangled creepers and undergrowth that usually cover them.