கம்பராமாயணம் 2357 · அயோத்தியா 10.39

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நறை அறு கோதையர் - வாசனைப் புகை ஊட்டாத கூந்தலை உடைய மகளிர்; நாள்செய் கோலத்தின் துறை அற - நாள்தோறும் செய்யப்படுகின்ற அலங்காரத்தின் தன்மைகள் நீங்கினமையால்; அஞ்சனம் துறந்த - மை தீட்டப் பெறாத (இயற்கையான தோற்றத்தோடு உள்ள) கண்கள்; கொற்றம் முற்றுவான் - (போர்செய்து) வெற்றியை முடித்த ஒருவன்; கறை அறக் கழுவிய - போர்காலத்துப் படித்த போன்ற வேற்படையை; குறை அற நிகர்ந்தன - குறைவில்லாமல் ஒத்திருக்கின்ற ஆயின.

மை எழுதாத கண்கள் இரத்தக்கறை கழுவிய வேலைப் போன்றன. ‘ஏ’ காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the women, their hair unperfumed, had given up the ways of daily adornment,
  2. their eyes, free of collyrium,
  3. were perfectly like the spear
  4. that a victor has washed clean of stains when his triumph is complete.

What the poem says

The women's hair is no longer scented with incense, and they have stopped their daily toilette. Their eyes, without the usual dark kohl, now resemble a warrior's spear washed clean of bloodstains after victory.

Eyes were conventionally compared to spears; here the bare eyes keep the spear's sharpness but lose its dark stain, just as a cleaned blade does.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṟai aṟu kōtaiyar nāḷ cey kōlattiṉ
tuṟai aṟa, añcaṉam tuṟanta nāṭṭaṅkaḷ
kuṟai aṟa nikarttaṉa koṟṟam muṟṟuvāṉ,
kaṟai aṟak kaḻuviya kāla vēlaiyē.