கம்பராமாயணம் 2358 · அயோத்தியா 10.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தெரிவையர் அல்குல் - மகளிரது இடைப்பகுதி; தார் ஒலி இல் தேர் என - மணி ஒலி இல்லாத (அலங்கரிக்கப்பெறாத) தேர் போல; மணி விரி மேகலை விரவி ஆர்க்கில - மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை அணியப்பெற்றிலாமல் ஒலி யற்றவையாய் இருந்தன; பவளச் சீறடி - பவளம் போன்ற சிவந்த நிறம் வாய்ந்த சிறிய அடி; அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்ன - வண்டுக் கூட்டங்கள் ஒலிக்காத தாமரை மலர் போல; பரிபுரம் ஆர்க்கில - சிலம்புகள் ஒலிக்கப்பெறாமல், உள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women's hips, where no wide jewelled girdles jingled,
- were like chariots without the sound of bells;
- their small coral-red feet, where no anklets rang,
- were like lotuses where no swarms of bees hum.
What the poem says
The women have laid aside their jingling jewellery. Their hips, without the gem-studded girdles that usually chime, are like a chariot with no bells ringing.
Their small feet, red as coral, wear no ringing anklets and so are like lotuses with no bees humming over them. The silence of their ornaments matches the silence of the army's instruments.