கம்பராமாயணம் 2367 · அயோத்தியா 10.49

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அப் படையின் ஈட்டம் - அந்தச் சேனைத் தொகுதி; மத்தளம் முதலிய வயங்கு பல்இயம் - மத்தளம் முதலாகிய விளங்குகின்ற பல வாத்தியங்கள்; உரை இலாமையின் ஒத்தன சேறலின் - ஒலிக்காமல் பொருந்திச் செல்கின்ற படியால் (ஒலியவிந்த படைச்செலவு); நெடுஞ் சுவர் - நீண்ட சுவரில்; சித்திரம் தீட்டிய - சித்திரமாக வரைந்த; சேனைப் பத்தியை நிகர்த்தது - சேனை வரிசையை ஒத்துள்ளது.

சேனை வரிசைப் படம் ஒன்று சுவரில் தீட்டப்பெற்றாற்போல ஒலியவிந்த படைவரிசை செல்வது உள்ளது என்றார். ஒலிக்காமல் இசைக்கருவிகளைச் சேனை சுமந்து செல்வானேன் என்னில், இராமனை அழைத்து வரும்போது இசைத்தற்கு வேண்டுதலின் இப்போது உடன் கொண்டு சென்றார் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the drums and the many other bright instruments
  2. went along with it in silence, giving out no sound,
  3. it resembled a line of soldiers painted
  4. on a long wall — that mass of the army.

What the poem says

The army carries its drums and other instruments but does not play them, so it moves without a sound. Silent and orderly, it looks like a procession of soldiers painted along a wall.

Why bring instruments that stay silent? Because they mean to play them on the way back, when they are escorting Irāmaṉ home.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mattaḷam mutaliya vayaṅku pal iyam
ottaṉa cēṟaliṉ, urai ilāmaiyiṉ,
cittirac cuvar neṭuñ cēṉai tīṭṭiya
pattiyai nikarttatu ap paṭaiyiṉ īṭṭamē.