கம்பராமாயணம் 2368 · அயோத்தியா 10.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்ணன் - கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய இராமன்; காடு உறை வாழ்க்கையை நண்ண - காட்டின்கண் வசிக்கும் வாழ்க்கையை மேற்கொள்ள, (அச்செயல்); ஆடவர்க்கு - ஆண்களுக்கு எல்லாம்; ஏடு அறு கோதையர் - புறவிதழ் நீக்கிய மலர் கொண்டு தொடுத்த மாலை அணிந்த மகளிர்; விழியின் எய்த கோல் - கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது; உரம் ஊடு உறத் தொளைத்து உயிர் உணா வகை - மார்பினை ஊடுருவிச் சென்று அவர்கள் உயிரைப் போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது - அரிய பெரிய கவசம் அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது.
இராமன் வனம் போய துயரால், பெண்டிரும் காதற் பார்வை இழந்தனர், ஆடவரும் அப்பார்வையால் துன்புறுதல் இலர் என்று இருவர்க்குமே இதனைக்
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the arrows shot from the eyes of women with petal-stripped garlands
- should not pierce clean through men's chests and devour their lives,
- a rare and mighty armour for the men it became —
- the Lord of gracious eyes going to live in the forest.
What the poem says
Another wry consequence of Irāmaṉ's exile. Ordinarily the glances of the garlanded women are love's arrows, wounding the men they fall on to the heart.
Now, in their grief, the women cast no such looks, so Irāmaṉ's going to the forest has become a kind of armour protecting the men. He is called "the one of the eyes", the lord whose gaze is full of grace.