கம்பராமாயணம் 2370 · அயோத்தியா 10.52

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்னணம் - இவ்வாறு; நெடும்படை ஏக - பெருஞ்சேனை செல்ல; ஏந்தலும் - பரதனும், தன்னுடைத் திரு அரை - தன்னுடைய அழகிய இடுப்பிலே; சீரை சாத்தினான் - மரவுரியைத் தரித்து; பின் இளையவனொடும் - பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் - (மனத்துள்) தோன்றிய துக்கத்தோடும்; நல்நெடுந் தேர்மிசை - நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல் மேயினான் - (வனத்துக்குச் செல்லத் தொடங்கினான். 'திருஅரை சீரை சாத்தினான்' என்றது இதுகாறும் சிறப்பு மிக்க பொன்னாடைகளை அணிந்தது என அதன் சிறப்பு உணர்த்தற்கு. மேலும் மேலும் பரதனுக்குத் துக்கம் பொங்குதலைப் 'பிறந்ததுன்பொடும்' எனக் குறித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great army went on in this way, the noble one too
  2. put on bark-cloth about his royal waist,
  3. and with his younger brother behind him, and with the grief that welled up in him,
  4. set out to travel on a fine, tall chariot.

What the poem says

Paratan now joins the march himself. Like Irāmaṉ, he wears the bark-cloth of a forest ascetic, on a waist that until now was dressed only in fine gold-worked silk.

His youngest brother, Catturukkaṉaṉ, goes with him, and so does a grief that keeps rising in him. All three ride in a great chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉaṇam neṭum paṭai ēka, ēntalum,
taṉṉuṭait tiru araic cīrai cāttiṉāṉ;
piṉ iḷaiyavaṉoṭum, piṟanta tuṉpoṭum,
nal neṭun tērmicai naṭattal mēyiṉāṉ.