கம்பராமாயணம் 2375 · அயோத்தியா 10.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய் பெருஞ் சேனையும் - நெருங்கிய பெரிய சேனையும்; மூரி ஞாலமும் - பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்; கைகலந்து - ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட - பரதனின் பக்கல் ஒரு கடல் போலச் சுற்றியிருப்ப; ஐயனும் தேவியும் இளைய ஆளியும் வைகிய சோலையில் - இராமனும், சீதையும், இளைய யாளிபோல்வானாகிய இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே; தானும் - (பரதன்) தானும்; வைகினான் - (அன்று) தங்கினான்.
பரதன் இராமன் முதலில் தங்கியிருந்த சோலையில் தங்கினன் - அன்பு கலந்துறவு கொண்ட நெஞ்சம் உடையவர்களுக்குப் பயின்ற பொருள்களைக் கண்ட வழி பயின்றாரையே கண்டாற் போலும் ஆதலின் இராமன் தங்கிய சோலை கண்டு துயராற்றும் மருந்தாயிற்று. ஆளி - உவமையாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the dense great army and the mighty people
- joined together and ringing him round like a sea,
- in the grove where his lord, the lady and the young lion
- had rested, he too rested.
What the poem says
On the first night Paratan camps in the same grove where Irāmaṉ, Cītai and Ilakkuvaṉ stopped on their first night out of Ayōttī. The army and the townspeople surround him like a sea.
Ilakkuvaṉ is called a young āḷi, a mythical lion-like beast. For someone who loves deeply, seeing the places the beloved used is almost like seeing the beloved, so the grove eases Paratan's pain.