கம்பராமாயணம் 2440 · அயோத்தியா 11.63

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூழ்படை - (பரதன்) தன்னைச் சுற்றியுள்ள சேனை; நீர் சுழித்து வருதுறையாற்றை - நீர் சுழியுண்டாக்கிப் பெருகும் கரையமைந்த கங்கையாற்றை, கழித்து நீங்கியது என - கடந்து சென்றதாக; கள்ள ஆசையை அழித்து - வஞ்சகமான மண்ணாசையைப் போக்கி, அவனி பண்டு ஆண்ட வேறு வேந்தரை இழித்து - (இம்) மண்ணுலகை முன்பு ஆட்சி புரிந்த மற்ற அரசர்களையெல்லாம் கீழ்ப்படுத்தி; மேல் ஏறினான்தானும் - மேற்சென்றவனான பரதனும்; ஏறினான் - (நாவாயின் கண்) ஏறினான்.

துறையின்கண் சுழிக்கும் கங்கையாறு என்றார். ஆழமும் நீர்வரவும் சுழலை அதிகப்படுத்தும். மண்ணாசையை வெற்றி கொண்ட பரதன் மற்ற அரசர்களுக்கு மேம்பட்டான் ஆயினன். குணத்தால், பற்றற்ற தன்மையால் மேல் ஏறினான் இப்போது படகில் ஏறினான் என்று இருமுறை கூறியது ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the surrounding army had passed over the river that comes swirling
  2. to its landings, he who had destroyed the deceitful desire for land,
  3. and so had climbed above all the other kings who ruled the earth before,
  4. he too climbed aboard.

What the poem says

Only when his whole army is safely across does Paratan board a boat himself.

The poet plays on the word "climb". Paratan has already climbed above every king who ever ruled, because he has killed in himself the treacherous longing for land and power. Now he climbs into the boat as well.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuḻittu nīr varu tuṟai āṟṟaic cūḻ paṭai
kaḻittu nīṅkiyatu eṉak kaḷḷa ācaiyai
aḻittu, vēṟu avaṉi paṇṭu āṇṭa vēntarai
iḻittu, mēl ēṟiṉāṉtāṉum ēṟiṉāṉ.