கம்பராமாயணம் 2449 · அயோத்தியா 11.72

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பின்பு பரதன்) பரத்தின் நீங்கும் - வினைச் சுமையிலிருந்து விலகிய; பரத்துவன் - பரத்துவாசன்; என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் - என்கின்ற பேரை உடைய மேன்மையிற் சிறந்த உயர்ந்த முனிவன் தங்கிய ஆச்சிரமத்தை; அருத்தி கூர - அன்பு மிக; அணுகினன் - சேர்ந்தான்; அவன் - அப்பரத்துவாசன்; ஆண்டு - அவ்விடத்தில்; விருத்தி வேதியரோடு - அறுதொழில் உடைய அந்தணரோடு; எதிர்மேவினான் - எதிர்கொண்டு வந்தான்.

விருத்தி - தொழில். இங்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To the dwelling of the great ascetic, high in excellence, who bears the name
  2. Parattuvaṉ, freed from the burden of deeds,
  3. he drew near with deep longing; and there that sage
  4. came out to meet him with the brahmins of the six duties.

What the poem says

The section ends as Paratan, full of eagerness, reaches the hermitage of the great sage Parattuvāca (Bharadvāja), whose name the poet links with being "free of the burden" of karma. Irāmaṉ stayed here on his way into the forest.

The sage comes out to greet Paratan with his brahmins, men devoted to the traditional six duties: studying and teaching the Veda, performing and leading sacrifices, and giving and receiving gifts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1parattiṉ nīṅkum parattuvaṉ eṉṉum pēr
varattiṉ mikku uyar mātavaṉ vaiku iṭam
arutti kūra aṇukiṉaṉ; āṇṭu avaṉ,
virutti vētiyarōṭu etir mēviṉāṉ.