கம்பராமாயணம் 2471 · அயோத்தியா 12.22

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(சேனைகள் சேறலான்) துகள் - புழுதிப்படலம்; எழுந்தது - மேல் கிளம்பியது; எரியும் வெய்யவன் - தகிக்கும் சூரியன்; அதின் அழுந்தினன் - அப்புழுதியில் அழுந்திப் போனான்; அவிப்ப அரும் வெம்மை ஆறினான் - பிறிதொன்றால் அணைத்தற்கு முடியாத தனது வெம்மை நீங்கப் பெற்றான்; கரி பொழிந்தன மதம் - யானைகள் பொழிந்தனவாகிய மதநீர்; பொடி வெங்கானகம் வழிநடந்து ஏற ஒணாமை - புழுதியுடைய கொடிய காட்டுவழியில் நடந்து மேற்சேற முடியாதபடி (வழுக்கும் சேறு செய்து); இழிந்தன - (எங்கும்) பெருகின.

பாலை நிலத்தின் கொடுமையும் யானைகளின் மிகுதியும் கூறியவாறு. “ஏ” ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The dust rose up; in it the burning sun
  2. was sunk, and his heat, which nothing could quench, was cooled;
  3. the elephants poured out ichor, and on the dusty, cruel forest
  4. it flowed down, till none could walk the path and go on.

What the poem says

As the army crosses the wasteland, its dust rises so thick that the blazing sun is smothered in it and loses the heat that nothing else could put out.

The elephants are so many that their flowing ichor turns the dusty track into slippery mud that is hard to walk on. The verse shows both the harshness of the desert and the size of the host.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntatu tukaḷ; atiṉ, eriyum veyyavaṉ
aḻuntiṉaṉ, avippa arum vemmai āṟiṉāṉ;
poḻintaṉa kari matam, poṭi veṅ kāṉakam
iḻintaṉa, vaḻi naṭantu ēṟa oṇāmaiyē.