கம்பராமாயணம் 2473 · அயோத்தியா 12.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பெருகிய செல்வம் நீ பிடி” - மிக்க அரசச் செல்வத்தைப் பரதா! நீ ஏற்றுக்கொள்; என்றாள்வயின் - என்று சொல்லிய கைகேயியிடத்தே; திருகிய சீற்றத்தால் - கழன்று எழுந்த கோபத்தால்; செம்மையான் - முகம் சிவந்த; கருகிய அண்ணலைக் கண்டு - (இயல்பாய்க்) கருத்த திருமேனியுடைய பரதனைக் கண்டு; காதலின் - அவன்பாற் கொண்ட அன்பினால்; உலவை ஈட்டம் - (பாலை நிலத்தில்) பட்ட மரக்கூட்டம்; உருகிய - மனம் இரங்கி, தளிர்த்தன - தளிர் விட்டு உயிர்பெற்ற வாயின.
பட்ட மரங்கள் தளிர்த்துச் க... பரதன் செல்லும் வழி இனிதாயிற்று என்றார். “ஏ” ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Toward her who said, 'Take you this swelling wealth,'
- he had turned red with twisting wrath; and seeing that lord
- whose colour had darkened, out of love
- the withered trees melted and burst into leaf.
What the poem says
Paratan's face had flushed with rage against his mother Kaikēyi when she urged him to take the kingdom she had won for him; his own complexion is naturally dark.
Seeing him pass, the dead trees of the desert are moved with love for him, melt with pity, and put out fresh leaves. Nature itself responds to his goodness, and the hard road becomes pleasant.