கம்பராமாயணம் 2477 · அயோத்தியா 12.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பார் கொண்டவன் பரதன் - நிலத்தைக் கைக்கொண்டு ஆள்பவனாகிய பரதன்; இப்படை கொடு - இந்தச் சேனையைக் கொண்டு; மறம் கருதி - போர்த் தொழிலைக் கருதி; உள் கிடந்தது ஓர் கறுவு காதலால் - தன் மனத்தகத்தே தங்கிய வஞ்சனையோடு கூடிய பேராசையால்; விரதம் உற்று இருந்தவன்மேல் வந்தான் - தவ விரதம் மேற்கொண்டுள்ள இராமன்மேல் படையெடுத்து வந்துள்ளான்; இது சரதம் - இதுவே உண்மை, மற்று இலது” - வேறு ஒன்றும் இல்லை; எனத் தழங்கு சீற்றத்தான் - என்று எண்ணி மிக்க கோபம் உடையவனாய் .... (மேல் முடியும்.)
பதினான்கு ஆண்டு முடிந்த பின்னர் மீண்டு வந்து தன் அரசைக் கவர்ந்து கொள்வானே என்கின்ற கருத்தால் படையெடுத்து வந்துள்ளான் என நினைக்கும் இலக்குவன் அதனையே ‘உள்கிடந்தது ஒரு கறுவு காதல்’ என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Paratan, who has taken the earth, has come with this army, bent on war,
- driven by a grudging greed that lay hidden within him,
- against the one who lives under a vow; this
- is the truth, there is nothing else' — so, with roaring rage, he...
What the poem says
Ilakkuvaṉ jumps to the worst conclusion. Paratan, who now holds the land, must have come with this army to attack Irāmaṉ, who is living as an ascetic under a vow.
Ilakkuvaṉ's reasoning is that Paratan fears Irāmaṉ will come back after the fourteen years and take the kingdom from him, so he wants to strike first. That is the hidden, grudging greed he names. The sentence runs on into the next verse.