கம்பராமாயணம் 2478 · அயோத்தியா 12.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இலக்குவன் சீற்றத்தானாய்) குவடு நீறு எழ மிதித்தனன், பாரிடைக் குதித்தனன் - மலை உச்சி பொடிபடும்படி (மிகுந்த வேகத்தோடு) மிதித்துத் தரையிலே குதித்து; விரைவின் - வேகமாக; இராமனை எய்தினான் - இராமனை வந்தடைந்து; “பரதன் மதித்திலன் - பரதன் நின்னை ஒரு பொருளாகக் கருதாமல்; மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான் - மதில் சூழ்ந்த அயோத்தி நகரத்துப் பெருஞ் சேனைப் பரப்பினை உடையவனாய்; நின்மேல் வந்தான் - உன்மேல் போர்க்கு வந்தான்;” எனா - என்று கூறி ..... (மேல் முடியும்).
இராமனை மதியாது பரதன் போர்க்கு வந்தான் என்றான். ‘மதில் பதி’ என்றது அயோத்தியை. சேனை உடன் வந்ததே இலக்குவனது ஐயத்தை உறுதிப் படுத்துவதாக அமைந்தது என்பது இதனால் வெளியாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He leapt down to the ground, stamping so the peak rose up as dust,
- and swiftly reached Irāmaṉ.
- 'Holding you of no account, Paratan has come against you,
- spreading out the vast army of the walled city,' he said.
What the poem says
Ilakkuvaṉ leaps down from the hill so hard that its summit crumbles to dust, and rushes to Irāmaṉ with the news: Paratan, caring nothing for his elder brother, has marched against him with the whole army of Ayōttī, the walled city.
What makes Ilakkuvaṉ so sure of Paratan's hostile intent is simply that he has brought an army with him.