கம்பராமாயணம் 2480 · அயோத்தியா 12.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“இருமையும் இழந்த - இம்மை, மறுமை இரண்டையும் சேர இழந்த; அப் பரதன் ஏந்துதோள் பருமையும் - அந்தப் பரதனது உயர்ந்த தோளின் பருத்த தன்மையும்; அன்னவன் - அப் பரதன்; படைத்த சேனையின் - பெற்றுள்ள சேனையின்; பெருமையும் - பெருமையையும்; நின்பின்பு வந்த - உனது பின்னாலே வந்த; ஒரு என் - தனியான என்னுடைய; ஒருமையும் - ஒப்பற்ற தன்மையையும்; கண்டு - (இப்போது) பார்த்து; இனி நீ உள்ளம் உவத்தி - இனிமேல் நீ மனமகிழ்ச்சி அடைவாயாக...
அண்ணன் மேல் போர்தொடுத்து வந்தான் எனவே அறத்துக்கு மாறுபட்டான்; இருமையும் இழந்தான் என்றானாம். யான் ஒருவனே அத்துணைச் சேனைகளையும் அழிப்பதைப் பார் என்றானாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The raised shoulders of that Paratan, who has lost both worlds,
- their bulk; and of the army he has raised,
- its greatness; and of me, who alone came after you,
- my matchless might: see these, and now let your heart rejoice.'
What the poem says
Ilakkuvaṉ begins his challenge. By making war on his elder brother, Paratan has gone against dharma and so lost both this world and the next.
Ilakkuvaṉ invites Irāmaṉ to weigh Paratan's mighty shoulders and his great army against Ilakkuvaṉ alone, the brother who followed him into exile, and to enjoy watching him destroy the whole host single-handed.