கம்பராமாயணம் 2481 · அயோத்தியா 12.32

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“படர் எலாம் பட - பல வகைத் துன்பங்களும் அடைந்து; படும் - இறக்கிற; பரும யானையின் - அணி அணிந்த யானையினது; திடர் எலாம் உருட்டின - உடல்களாகிய மேடுகளையெல்லாம் உருட்டி; தேரும் ஈர்த்தன - தேர்களை இழுத்துக்கொண்டு; குடர் எலாம் திரைத்தன - குடல்களையெல்லாம் அலைத்துத் தள்ளி; குருதி ஆறுகள் - இரத்த நதிகள்; பலவும் கடர் எலாம் மடுப்பன - பலவும் கடல் முழுவதும் பாய்ந்து கலப்பனவற்றை, காண்டி - பார்ப்பாயாக...

உருட்டி, ஈர்த்து, திரைத்துக் குருதி ஆறு கடலில் மடுத்தல் காண்டி என முடிக்க. குடல், குடர் என்றார்போலக் கடல், கடர் என நின்றது செய்யுட்போலி. ஆல் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Of the caparisoned elephants dying as every pain befalls them
  2. rolling along all the mounds of bodies, dragging the chariots too,
  3. tossing up all the entrails in their waves, rivers of blood,
  4. many of them, pouring into all the sea: these you shall see.'

What the poem says

Ilakkuvaṉ goes on boasting of the slaughter to come. Rivers of blood will run from the dying war elephants, rolling their huge carcasses along like mounds, dragging chariots, tossing entrails in their waves, and pouring at last into the sea.

For the sake of the rhyme the poet uses a variant form of the word for 'sea', just as the word for 'entrails' has a variant form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṭar elām paṭap paṭum paruma yāṉaiyiṉ
tiṭar elām uruṭṭiṉa, tērum īrttaṉa,
kuṭar elām tiraittaṉa, kuruti āṟukaḷ
kaṭar elām maṭuppaṉa palavum kāṇṭiyāl. '