கம்பராமாயணம் 2482 · அயோத்தியா 12.33

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“வீர! நீ - இராமனே! நீ; கருவியும் கைகளும் கவச மார்பமும் உருவின - எதிரிகளது ஆயுதங்களையும், கரங்களையும், கவசமணிந்த மார்பகத்தையும் உருவிக்கொண்டு; உயிரினோடு - அவர்கள் உயிரையும் உடன்பற்றி; உதிரம் தோய்வு இல - இரத்தத்தில் சிறிதும் தோயாமல்; சுடர்க்கணை - என்னுடைய ஒளிபடைத்த அம்புகள்; திசைக்கை யானைகள் - எட்டுத் திசைப் பக்கத்திலும் உள்ள யானைகளும்; வெருவர - அஞ்சும்படி; திரிவன செய்வன - சுற்றித் திரிதல் செய்வனவற்றை, காண்டி - பார்ப்பாயாக....

அம்புகள் உடலிற் பாய்ந்து உருவியும் உதிரம் தோயாமல் இருத்தலின் அவற்றைக் கண்டு திசையானைகள் வெருவின. கை திசையொடு வருதலின் பக்கமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Piercing through weapons and arms and armoured breasts,
  2. carrying off the lives as well, unstained by blood,
  3. my blazing arrows roaming about, making the elephants of the quarters
  4. tremble with fear: this you shall see, hero!'

What the poem says

Ilakkuvaṉ describes his own arrows. They will pass straight through weapons, arms and armoured chests, taking the enemy's lives with them, yet move so fast that no blood clings to them.

Even the eight great elephants that hold up the directions of the world will be frightened to see such arrows flying about.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karuviyum, kaikaḷum, kavaca mārpamum,
uruviṉa uyiriṉōṭu, utiram tōyvu ila
tirivaṉa, cuṭark kaṇai, ticaik kai yāṉaikaḷ
veruvarac ceyvaṉa, kāṇṭi, vīra! nī. '