கம்பராமாயணம் 2487 · அயோத்தியா 12.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஆள் அற - போர் வீரர்கள் அறுபட; அலங்கு தேர் அழிய - அசைகின்ற தேர்கள் அழிய; ஆடவர் வாள் அற - வாள்வீரர்கள் வாளொடு அற்று விழ; வரிசிலை துணிய - கட்டமைந்த வில்கள் துண்டுபட; மாக் கரி - பெரிய யானைகள்; தாள் அற தலை அற - தாளும் தலையும் துண்டுபட்டு விழ; புரவி - குதிரைகள்; தாளொடும் தோள் அற - கால்களோடு தோள்கள் துண்டுபட; வடிக் கணை - கூரிய அம்புகளை; தொடுப்ப - யான் செலுத்த; காண்டி - பார்ப்பாயாக...
ஆள் என்றது தேர்மேல் நின்ற ஆளும் ஆம். ‘ஆல்’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Soldiers cut down, swaying chariots destroyed, the men's
- swords cut through, banded bows shattered, the great elephants'
- legs severed and heads severed, horses with their legs
- and shoulders severed, as I loose my keen arrows: this you shall see.'
What the poem says
Ilakkuvaṉ's boast moves fast through a list of destruction, line after line of things 'severed'. His sharp arrows will cut down soldiers, wreck chariots, split swords and bows, and slice through the legs and heads of elephants and the legs and shoulders of horses.
The 'soldiers' may also be the warriors who fight from the chariots.