கம்பராமாயணம் 2488 · அயோத்தியா 12.39

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

தழைத்த வான் சிறையன - வளமான சிறந்த இறக்கைகளை உடையனவாய்; அழைத்த - தம் இனத்தைக் கூவி அழைத்த; வான் பறவைகள் - உயர்ந்த கழுகு, பருந்து முதலிய பறவைகள்; பொன்வடிம்பு இழைத்த - பொன்னால் விளிம்பு கட்டப்பெற்றுச் செய்த; வான் பகழி - (என்) சிறந்த அம்புகள்; இருவர் மார்பிடைப் புக்குப் புழைத்த - பரத சத்துருக்கனர்களாகிய இருவரது மார்பின் நடுவே நுழைந்து துவாரம் இட்டதனால் ஆகிய; வான்பெருவழி - சீரிய பெரிய வழியிலே; தசையும் கவ்வின - தசைகளைக் கவ்விக்கொண்டனவாய்; போக - போவதை; காண்டி - பார்ப்பாயாக...

இருவர் - பரத சத்துருக்கனர்கள். வான் பறவை - பெரிய பறவைகள்; கழுகு, பருந்து முதலியன. அம்புகளின் முனையில் பளபளப்பான விளிம்புகள் அமைத்தல் வழக்கம். ‘ஆல்’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With full, fine wings, gripping flesh in their beaks,
  2. great birds calling to their kind; my fine arrows, fitted with gleaming gold
  3. rims, will enter the breasts of those two
  4. and bore a great wide road, and through it they will fly: this you shall see.'

What the poem says

Ilakkuvaṉ now threatens Paratan and his brother Catturukkaṉaṉ themselves. His gold-rimmed arrows will punch such wide holes through their chests that vultures and kites, calling their flocks to the feast, will fly straight through the wounds carrying flesh in their beaks.

The birds of prey are a standard feature of the battlefield in Tamil poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taḻaitta vāṉ ciṟaiyaṉa, tacaiyum kavviṉa,
aḻaitta vāṉ paṟavaikaḷ, alaṅku poṉ vaṭimpu
iḻaitta vāṉ pakaḻi pukku iruvar mārpiṭaip
puḻaitta vāṉ peru vaḻi pōkak kāṇṭiyāl. '