கம்பராமாயணம் 2493 · அயோத்தியா 12.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொங்கு - வளர்ச்சியடைந்து; திரள் உலத்திரளொடும் - திரண்ட கல்தூணுடனே; பொருத - மாறுபட்ட (அதனினும் சிறந்த); தோளினாய்! - தோளினை உடையவனே!; நம் குலத்து உதித்தவர் - நம்முடைய சூரிய குலத்தில் தோன்றியவர்களாகிய; நவையின் நீங்கினார் - குற்றத்திலிருந்து நீங்கிய அரசர்கள்; எங்கு உலப்புறுவர்கள்? - எவ்வாறு அளவிடப்படக்கூடியவர் அளவிடமுடியாதவர், எண்ணின் - யோசிக்கும் இடத்து; தம் குலத்து ஒருவ அரும் - தம் குலத்தில் விட்டு விலக முடியாத; தருமம் நீங்கினார் - அறத்திலிருந்து நீங்கியவர்கள்; யாவரே - யார்?...... (ஒருவரும் இல்லை என்றபடி)
அளவிடல் என்பது எண்ணிக்கையான் அன்று; அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலால் அளவுபடாதவர் என்றவாறாம். பொங்கு உலத்திரள் - பெரியதாகிய கற்றூண் எனலும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those born in our line, who have kept themselves free of fault,
- how could they ever be measured? Think: who among them
- has ever left the dharma that none of their line may forsake,
- you whose shoulders vie with great, massive pillars of stone?'
What the poem says
Irāmaṉ begins his defence of Paratan by appealing to their family, the Solar dynasty. Its kings have always been free of wrongdoing and are beyond measure, not in number but in wisdom, courage and greatness.
Think it over, he tells Ilakkuvaṉ: has a single one of them ever abandoned the dharma that belongs to their line? The implied answer is no one, and so Paratan will not either.