கம்பராமாயணம் 2499 · அயோத்தியா 12.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முழுது உணர் சிந்தையான் - எல்லாவற்றையும் எப்பொழுதும் அறிந்தவாறே அறியும் திருவுள்ளமுடைய இராமன்; தொழுது உயர்கையினன் - தொழுதபடி உயர்த்திய (உச்சிமேல்) கூப்பிய கையை உடைய; துவண்ட மேனியன் - (துன்பத்தால் துடித்து) வாடிய உடம்பை உடைய; அழுது அழி கண்ணினன் - (இடையறாது) புலம்புதலால் (நீர் வழிந்து) பொலிவழிந்த கண்களை உடைய; “அவலம் ஈது” என எழுதிய படிவம் ஒத்து - அழுகை என்பது இதுதான் என்று எழுதிய வடிவம் போல; எய்துவான் தனை - வருகின்ற பரதனை; முடிய நோக்கினான் - முடிமுதல் அடிவரையிலும் நன்றாகப் பார்த்தான்.
“அவலம்” என்ற அழுகையென்ற மெய்ப்பாட்டுக்கு ஒரு படம் வரைந்து அது பரதனாகும் என்பதாம். அம்மெய்ப்பாட்டின் தன்மை - துவண்ட மேனி, அழுதழி கண் முதலவாம். ‘துன்பமொரு முடிவில்லை திசைநோக்கித் தொழுகின்றான்’ என (2332) முன்னர்க் கூறியதனை ஈண்டுக் கருதுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With hands raised high in worship, his body wasted,
- his eyes ruined with weeping, like a figure painted
- to show 'This is grief', he came on; and him
- the one whose mind knows all looked over from head to foot.
What the poem says
Paratan approaches with his joined hands raised above his head in worship, his body wasted and his eyes spoiled by constant tears. He looks like a painting made to illustrate grief itself, one of the classical emotions of Tamil poetics.
Irāmaṉ, who knows everything, takes him in from head to foot. Earlier the poet described Paratan in the same way, as a man whose sorrow had no end, bowing toward the direction where his brother had gone.