கம்பராமாயணம் 2507 · அயோத்தியா 12.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரியவன் - அறிதற் கரியவனாய இராமன்; உரை செய - வினாவ; பரதன் -; “ஐய! - இராமனே; நின் பிரிவு என்னும் பிணியினால் - நின்னைப் பிரிந்த பிரிவு என்னும் நோயினாலும்; என்னைப் பெற்ற அக் கரியவள் - என்னை ஈன்றெடுத்த அந்தக் கொடியவளாய கைகேயியின்; வரம் எனும் காலனால் - வரம் என்கின்ற யமனாலும்; தனக்கு உரிய மெய் நிறுவிப்போய் - தனக்குரிய சத்தியத்தை உலகில் நிலைநிறுத்திச் சென்று; உம்பரான்” - (இப்போது) தேவர் உலகத்தில் உள்ளான்; என்றான் -
இறப்பிற்குக் காரணம் வேண்டும்; அது இராமனைப் பிரிந்த பிரிவு என்னும் நோய் ஆயிற்று. யமன் - கைகேயி பெற்ற வரம். தயரதன் வாய்மையைக் காப்பாற்றி உயிர் துறந்தான் என்பதை இங்ஙனம் கூறினான் பரதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the One hard to know had asked, Paratan said: 'Sir, through the sickness
- of parting from you, and through the Death that was the boon
- of that dark-hearted woman who bore me, he made fast
- the truth that was his to keep, and has gone; he is among the gods.'
What the poem says
Paratan answers that their father is dead. The illness that killed him was grief at being parted from Irāmaṉ; the god of death who came for him was the boon that Kaikēyi, Paratan's own 'dark-hearted' mother, demanded.
Yet Tacarataṉ died keeping his word, establishing the truth he was bound to, and he has gone to heaven.