கம்பராமாயணம் 2529 · அயோத்தியா 12.80

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

“நீ; விண்ணு நீர் மொக்குளின் - ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையில் எழுந்த நீர்க்குமிழி போல, விளியும் - (நிலையில்லாமல்) அழிகிற; யாக்கையை - உடம்பைக் குறித்து; எண்ணி அழுங்குதல் - சிந்தித்து வருந்துதல்; இழுதைப்பாலது - பேதைமையின்பாற் படுவதாகும்; கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை - கண்ணீர் சொரிதலால் அடையும் பயன் ஒன்றும் இல்லை; நீ மலர்க்கையால் - நீ தாமரை மலர்போன்ற கைகளால்; மண்ணு நீர் உகுத்தி - (பாவத்தைப் போக்கி) தூய்மை செய்யும் தருப்பண நீரைச் சொரிவாயாக,” என்றான் - என்று வசிட்டன் கூறினான்.

துக்க மிகுதியால் கூறியும் இராமன் நீர்க்கடன் செய்ய எழாமையால் மீண்டும் வசிட்டன் கூறவேண்டியதாயிற்று. மண்ணு நீர் - மண்ணில் நீர் உகுத்து என்னும் பொருள் பெறும். இழுதைப்பாலதால் - ஆல் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The body perishes like a bubble in the rain that falls from the sky;
  2. to brood over it and grieve belongs to folly;
  3. nothing is gained by shedding tears from the eyes; go,
  4. and pour out the cleansing water with your flower-like hands,' he said.

What the poem says

Irāmaṉ is still too grief-stricken to rise, so Vatiṭṭaṉ urges him again. The body is as fleeting as a bubble raised by falling rain, and brooding over it is foolish; tears achieve nothing.

He should go and offer the purifying water to his father with his own lotus hands. The phrase can also mean the water poured out on the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''viṇṇu nīr mokkuḷiṉ viḷiyum yākkaiyai
eṇṇi nī aḻuṅkutal iḻutaippālatāl;
kaṇṇiṉ nīr ukuttaliṉ kaṇṭatu illai; pōy
maṇṇu nīr ukutti, nī, malarkkaiyāl '' eṉṟāṉ.