கம்பராமாயணம் 2530 · அயோத்தியா 12.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றபின் - என்று முனிவன் கூறிய பிறகு; ஏந்தலை ஏந்தி - இராமனைக்கொண்டாடி; வேந்தரும் - அரசர்களும்; பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய் - பொன்னைத் திணித்து வைத்தாற்போன்ற சடைகளை உடைய தவத்தோனாகிய வசிட்டனோடும் போக; செறிதிரைப் புனலில் - நெருங்கிய அலைகளையுடைய நதிநீரில்; சென்றனர் - சென்று சேர்ந்தனர்; “செய்க” என நின்றனர் - (இராமன்) நீர்க்கடன் செய்க என்று நின்றார்கள்; இராமனும் நெறியை நோக்கினான் - இராமனும் செய்யவேண்டிய வழிமுறைகளைச் சிந்தனையால் நோக்கினான்...
வசிட்டரும் வேந்தரும் நதிப்புனலில் சென்று னா இராமனும் நீர்க்கடன் செய்யும் கிரியை முறைகளை நோக்கினானாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had said this, the kings, upholding the noble one,
- went with the holy one whose matted locks were like packed gold,
- and reached the river of crowding waves; and saying 'Perform the rites',
- they stood waiting; and Irāmaṉ considered the proper way.
What the poem says
After Vatiṭṭaṉ's words, the kings support Irāmaṉ and go with the sage, whose matted hair shines like gold, down to the river. They stand by, waiting for Irāmaṉ to make the water offerings for his father.
Irāmaṉ thinks through the order of the rites he must perform.