கம்பராமாயணம் 2533 · அயோத்தியா 12.84

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எய்திய வேலையில் - அந்தக் குடிலை அடைந்தபொழுது; ஐயன் அப்பரதன் - ஐயனாகிய அந்தப் பரதன்; தமியள் எய்திய தையலை - தனியளாய் வனம் புகுந்த சீதையை; நோக்கினன் - பார்த்து; சாலை நோக்கினான் - அவள் இருந்த குடிலையும் பார்த்து; கண்மலர் கைகளின் புடைத்து - மலர்போன்ற கண்களில் கைகளால் அடித்துக்கொண்டு; கால்மிசை - அப்பிராட்டியின் திருவடிகளில்; வீழ்ந்து - விழுந்து; அரற்றினான் - புலம்பினான்.

தமியள் எய்திய - குடிலில் தனியளாயிருந்த என்றும் ஆம். துக்க மிகுதிக்கண் கண்களில் அடித்துக்கோடல் வழக்கு. ‘அரோ’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When they arrived, he looked at the lady who had come
  2. alone into the wilds, and looked at the hut,
  3. and beating his flower-like eyes with his hands, at her feet
  4. the noble Paratan fell and wailed.

What the poem says

At the hut Paratan sees Cītai, who left the palace with no companions, and the poor dwelling she lives in. Overcome, he strikes at his eyes with his hands, a customary gesture of extreme grief, and falls weeping at her feet.

The phrase about her being alone can also mean that she was sitting alone in the hut when they arrived.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eytiya vēlaiyil, tamiyaḷ eytiya
taiyalai nōkkiṉaṉ, cālai nōkkiṉāṉ,
kaikaḷiṉ kaṇmalar puṭaittuk kālmicai,
aiyaṉ, ap parataṉ, vīḻntu araṟṟiṉāṉ arō.