கம்பராமாயணம் 2535 · அயோத்தியா 12.86

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

இராமன் -; அந் நெடுந் துயர் உறும் அரிய வீரனை - அத்தகைய நீண்ட பெருந்துயரமடைந்த சிறந்த பரதனை; தன் நெடுந் தடக் கையால் - தன் நீண்ட பெரிய கைகளால்; தாங்கினான் - எடுத்து அணைத்து; நல் நெடுங் கூந்தலை - நல்ல நீண்ட கூந்தலை உடையாளாகிய சீதையை; நோக்கி - பார்த்து; “நாயகன், என் நெடும் பிரிவினால், துஞ்சினான்” என்றான் - தயரதன் என் நீண்ட பிரிவைத் தாங்க மாட்டாமல் இறந்துபட்டான் என்று தெரிவித்தான்.

பரதனை இராமன் அணைத்துத் தேற்றினான். பதினான்கு ஆண்டுகள் இராமன் வனம் உறைவானாதலின் அது ‘நெடும்பிரிவு’ எனப்பட்டது. நெடுந்துயர், நெடுங்கை, நெடுங்கூந்தல், நெடும்பிரிவு என இச்செய்யுளில் நெடுமை தொடர்ந்து த் ஒரு நயம். நன்னெடுங் கூந்தல் - அன்மொழித்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That rare hero, sunk in such long sorrow,
  2. Irāmaṉ held up in his long, strong arms,
  3. and looking at her of the fine, long tresses said, 'Our lord
  4. has died because of my long parting from him.'

What the poem says

Irāmaṉ lifts Paratan and comforts him, then turns to Cītai and tells her the news: the king, his father, has died because he could not bear Irāmaṉ's long absence.

The parting is 'long' because the exile is to last fourteen years. The poet repeats the word 'long' four times in the verse: long sorrow, long arms, long hair, long parting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1an neṭun tuyar uṟum ariya vīraṉait
taṉ neṭun taṭak kaiyāl irāmaṉ tāṅkiṉāṉ,
nal neṭuṅ kūntalai nōkki, 'nāyakaṉ,
eṉ neṭum piriviṉāl, tuñciṉāṉ ' eṉṟāṉ.