கம்பராமாயணம் 2541 · அயோத்தியா 12.92

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாயரும் - தாய்மார்களும்; தலைப்பெய்து - ஒன்று சேர்ந்து; தாம் தழீஇ - தாங்கள் இராமனைத் தழுவிக்கொண்டு; ஓய்வு இல் துன்பினால் - ஒழிதல் இல்லாத துக்கத்தோடு; உரறல் ஓங்கினார் - கதறத் தொடங்கினார்; ஆய சேனையும் - உடன் வந்த சேனைகளும்; அணங்கனார்களும் - பெண்களும்; தீயில் வீழ்ந்து தீ மெழுகின் - தீயின் விழுந்து தீகின்ற மெழுகு போல; தேம்பினார் - மனம் உருகி அழுதார்கள்.

தீ மெழுகு - வினைத்தொகை. உரறல் - கதறல், பேரொலி செய்தலாம். உரறு - பகுதி. துயரில் கைகேயியும் இணைந்தது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mothers too gathered close and embraced him,
  2. and their wailing rose high in unending grief;
  3. and all the army there, and all the women,
  4. melted like wax that falls into fire, and sobbed.

What the poem says

The three queens embrace Irāmaṉ and break into loud, unending wailing. The whole army and all the women weep with them, melting like wax dropped into a fire.

The commentary points out that Kaikēyi too shares in this grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāyarum talaippeytu tām taḻīi,
ōyvu il tuṉpiṉāl uraṟal ōṅkiṉār;
āya cēṉaiyum, aṇaṅkaṉārkaḷum,
tīyil vīḻntu tī meḻukiṉ, tēmpiṉār.