கம்பராமாயணம் 2546 · அயோத்தியா 12.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“பரத! -; வரதன் துஞ்சினான் - மேலானவனாய தயரதன் இறந்தான்; வையம் - நிலவுலகம்; ஆணையால் - (அவனது) கட்டளையால்; சரதம் - உண்மையாக; நின்னதே - நின்னுடையதே; (அவ்வாறிருக்க) நீ மகுடம் தாங்கலாய் - நீ மணிமுடிசூடாமல்; விரத வேடம் - தவ வேடத்தை; வேண்டுவான் - விரும்பி அணிந்தது; என்கொல்? - எதனால்; கூறு” - சொல்வாய்; எனா - என்று; பரிந்து - அன்பு கொண்டு; கூறினான் - கேட்டு மொழிந்தான்.
வரதன் - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுப்பவன் எனலும் ஆம். “ஈந்தே கடந்தான் இரப்போர்க் கடல்” (172.) என்றார் முன்னும். வேண்டுவான் எதிர்கால வினையெச்சம்; இங்குத் தொழிற்பெயர்த் தன்மையாய் வந்தது. “வேண்டுதல் என் சொல்” என உரைக்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The giver of boons is dead; the earth, by his command,
- is truly yours; then, not wearing the crown,
- why should you want this garb of vows?
- Paratan, tell me,' he said tenderly.
What the poem says
Irāmaṉ asks Paratan gently: their father, a king who granted every request made of him, is dead, and by his command the kingdom now really belongs to Paratan. Why, then, has he not taken the crown, and why does he wear the dress of an ascetic under a vow?
Earlier in the epic, the poet described Tacarataṉ as a king who crossed the whole sea of beggars by giving.