கம்பராமாயணம் 2548 · அயோத்தியா 12.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“மனக்கு ஒன்றாதன - (சான்றோர்) மனத்துக்குப் பொருத்தம் இல்லாதனவாகிய; வரத்தின் - வரத்தினால்; நின்னையும் நினக்கு ஒன்றா நிலை நிறுவி - உன்னையும் உனக்குப் பொருந்தாத நிலைமையில் நிறுத்தி; நேமியான்தனை - சக்கரவர்த்தியாகிய தயரதனை; கொன்றாள் - கொன்ற கைகேயி, தரும் - பெற்ற; தனையன் - மகன்; ஆதலால் -; எனக்கு -; எண்ணினால் - நினைத்தால்; தவம் - விரதவொழுக்கத்தை; அடுப்பது - மேற்கொள்ளுவது; ஒன்றா - பொருந்தாது.
‘ஒன்றா’ என்பது ‘ஒன்றாது’ என்பதன் விகாரம். நான் தவம் மேற் கொள்வது பொருந்தாது என்று கருதியோ இவ்வாறு என்னை வினாவினாய் என்பது குறிப்பு. முறைமை தவறியதைக் கேட்ட வரம் ஆதலின் “மனக்கு ஒன்றாதன வரம்” என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Through boons no right mind could accept, she set even you
- in a state unfit for you, and killed the lord of the wheel;
- since I am the son that woman bore,
- you think, perhaps, that taking up penance does not befit me.'
What the poem says
Paratan answers bitterly. Kaikēyi, through boons no decent person could approve, forced Irāmaṉ into a life unfit for him and killed the emperor Tacarataṉ. Paratan is her son.
His implied question is whether that is why Irāmaṉ thinks the penitent's life is not fitting for him, as if the son of such a mother had no right to it.