கம்பராமாயணம் 2549 · அயோத்தியா 12.100

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

நோவது ஆக - வருந்துவதாக; இவ் உலகை - இந்த உலகத்தை; நோய் செய்த - துன்புறுத்திய; பாவகாரியின் - பாவத்தைச் செய்தவளிடத்தில்; பிறந்த -; பாவியேன் - பாவியாகிய யான்; சாவது ஓர்கிலேன் - சாகத்துணிந்தேனில்லை; தவம் செய்வேன் அலேன் - தவம் செய்வதற்குத் தக்கவனும் அல்லேன்; யாவன் ஆகி இப்பழி நின்று ஏறுவேன்? - (அப்படியானால்) எத்தன்மையானாகி இந்தப்பழியிலிருந்து நீங்குவேன்?

பழிநீங்குவது இறப்பினாலோ பிராயச்சித்தமாகத் தவம் செய்வதனாலோ ஆகவேண்டும். இரண்டும் இல்லையானால் என் பழியை எவ்வாறுதான் போக்கிக் கொள்வேன் எனப் பரதன் மனம் கலங்கினான். பாவகாரி - பாவி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Born of the sinful woman who brought this world
  2. such grief that it suffers, I, a sinner,
  3. have not the resolve to die, nor am I one fit to do penance;
  4. what can I become, to rise out of this disgrace?'

What the poem says

Paratan sees only two ways to wipe out the disgrace of being Kaikēyi's son: to die, or to atone by penance. He has not found the courage to die, and if Irāmaṉ says he is unfit for penance, he has no way left to clear himself. He is in anguish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nōvatu āka iv ulakai nōy ceyta
pāvakāriyiṉ piṟanta pāviyēṉ,
cāvatu ōrkilēṉ, tavam ceyvēṉ alēṉ,
yāvaṉ āki, ip paḻiniṉṟu ēṟuvēṉ? '