கம்பராமாயணம் 2552 · அயோத்தியா 12.103
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“தொகை இல் அன்பினால் - (உன்னிடத்தில்) எண்ணமுடியாத அன்பினால்; இறைவன் துஞ்ச - தயரதன் இறக்க; நீ புகை இல் வெஞ்சுரம் புகுத - நீ புகையில்லாமல் எரியும் கொடுஞ்சுரத்தில் சேர்ந்திட; புந்தியால் - புத்தியினால்; வகை இல் வஞ்சனாய் - வகுத்தற்கு முடியாத வஞ்சனை உடையனாய்; அரசு வவ்வ - உன் அரசைக் கவர்ந்துகொள்வதற்கு; யான் இறவு பார்க்கின்றேன் - நான் சோர்கின்ற சமயம் பார்த்துக் காத்திருக்கிறவன் ஆகிறேன்; பகைவனே கொல் - பகைவனேயோ?
தந்தையும் உரிமை மைந்தனும் இல்லாதபொழுது அரசைக் கைப்பற்றுதல் பகைவர் செயலேயாம். சோர்ந்த சமயம் பார்த்து இருந்து அரசு கைப்பற்றுவார் அவரே என்றான். இறவு பார்த்தல் - சோர்ச்சியறிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While the king died of a love beyond measure, and you
- entered the smouldering, burning wilderness, am I, with a scheming mind,
- a deceiver past reckoning, to seize the kingdom,
- an enemy, then, watching for the moment of weakness?'
What the poem says
To take the throne while the king is dead of grief and the rightful heir is away in the burning forest is what an enemy does: he waits for a moment of weakness and then seizes power.
Paratan asks whether Irāmaṉ takes him for such an enemy. The forest is described, in the commentary's reading, as one that burns without smoke.