கம்பராமாயணம் 2562 · அயோத்தியா 12.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“மன்ன! - அரசனே!; முன்னர் வந்து உதித்து - எனக்கு முன்னே வந்து பிறந்து; உலகம் மூன்றிலும் - மூன்றுலகத்தும்; நின்னை ஒப்பு இலா நீ - நின்னை ஒப்பாவாரைப் பெற்றிலாத நீ; பிறந்த -; பார் - இப்பூமி; என்னது ஆகில் - (நீ சொன்னபடி) என்னுடைய ஆயின்; யான் இன்று தந்தனென் - நான் இப்பொழுது அதனை உனக்குக் கொடுத்துவிட்டேன்; நீ போந்து மகுடம் சூடு - நீ வந்து முடிசூடுவாயாக; எனா - என்று சொல்லி... (மேல் முடியும்.)
‘நீ பிறந்த பார்’ என்று சொல்லி, ‘முதலில் இந்தப் பூமியில் நீ பிறந்தபடியால் இது உனக்கே உரிமை; பின்னரே எனக்கு உரிமையாம்’ என்பது பரதன் குறிப்பு. மன்ன! என்று பலமுறையும் பரதன் இப்பகுதியில் இராமனை அழைப்பது குறிக்கொளத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who came and were born before me, you who have no equal
- in all three worlds: if this earth
- into which you were born is mine, then today I give it to you;
- my king, come, and wear the crown!' he said...
What the poem says
Paratan turns Irāmaṉ's argument around. Very well: if the kingdom is his, then he can give it away, and he gives it to Irāmaṉ here and now. Come back, he says, and be crowned.
He calls it 'the earth into which you were born': Irāmaṉ was born first, so it is his before it is Paratan's. Throughout this passage Paratan keeps addressing Irāmaṉ as 'king'.