கம்பராமாயணம் 2563 · அயோத்தியா 12.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“வையகம் - நிலவுலகம்; மலங்கி - வருந்தி நிற்க; நீ -; உலம்கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ? - கற்றூணைப் போன்ற தோள்களை உடைய உனக்குரிய தகுதியானவற்றைச் செய்வாயோ? கலங்குறாவணம் - (உலகம்) கலங்காதபடி; போந்து காத்தி - வந்து காப்பாற்றுவாயாக; எனா - என்று; பொலம் குலாவு தாள் - பொன் மயமான அழகு விளங்குகிற திருவடிகளை; பூண்டு - பிடித்துக் கொண்டு; வேண்டினான்...
‘உலம் கொள் தோள்’ உலகைத் துன்பம் நீக்கிக் காத்தற்கே அன்றித் தவம்செய்தற்கன்று எனக் குறிப்பால் உணர்த்தினானாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While the world, bewildered, languishes in grief, will you,
- with shoulders like stone pillars, do what befits you?
- Come and guard it, so that it is not thrown into turmoil!' he said,
- and clasping those feet that shine with gold, he pleaded.
What the poem says
Paratan grips Irāmaṉ's feet and begs him to come back and protect the suffering world from chaos.
By mentioning Irāmaṉ's mighty shoulders, like pillars of stone, he hints that such strength was meant for guarding the world, not for an ascetic's life in the forest.