கம்பராமாயணம் 2564 · அயோத்தியா 12.115

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“பசைந்த சிந்தை நீ - (என்பால்) அன்புற்ற மனத்தை உடைய நீ; பரிவின் - (உன்) அன்பினால்; வையம் - உலகத்தை, என் வசம் செய்தால் - என்னுடையதாகச் செய்தால், அது முறைமையோ? - அது நீதியாகுமோ?; வசைக்கு அசைந்த - பழிக்கு அஞ்சிய; எந்தையார் - எம் தந்தையார்; அருள - (கைகேயிக்கு வரம் அளித்தருள); அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் - அன்று அதற்கு உடன்பட்டுக் (காடு புகுவதாக) ஏற்றுக்கொண்ட பதினான்கு ஆண்டுகளும்; இன்றொடு ஏறுமோ? - இன்றோடு முடிந்துபோய்விடுமோ?

ஏற்றுக்கொண்டதை யான் நிறைவேற்ற நீ உதவி செய்தல் வேண்டும் என்று பரதனிடம் தெரிவித்தான் இராமன். அப்படியில்லையேல் தந்தையார் மேல் பழி வந்து சேரும். அவரே ‘வசைக்கு அசைந்த’ எந்தையார் - பழிக்கு அஞ்சுகிறவர் என்றும் குறிப்பித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you, with your loving heart, out of affection place the world
  2. in my hands, is that right? When our father, who shrank
  3. from disgrace, granted the boon, the years I then
  4. agreed to: will they all be over with today?'

What the poem says

Irāmaṉ answers that Paratan's gift, however loving, cannot be accepted. When their father, a man who dreaded dishonour, granted Kaikēyi's boon, Irāmaṉ agreed to fourteen years in the forest. Those years do not end today just because Paratan wishes it.

Paratan should help him keep his word, or else dishonour will fall on the father who feared it so much.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pacainta cintai nī pariviṉ vaiyam eṉ
vacam ceytāl, atu muṟaimaiyō? vacaikku
acainta entaiyār aruḷa, aṉṟu, nāṉ,
icainta āṇṭu elām iṉṟoṭu ēṟumō? '