கம்பராமாயணம் 2566 · அயோத்தியா 12.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“எந்தை ஏவ - என் தந்தை கட்டளை இட்டவாறு; ஆண்டு ஏழொடு ஏழ் எனா - பதினான்கு ஆண்டுகள் என்று; வந்த காலம் - அமைந்த காலம்வரை; நான் வனத்துள் வைக - நான் காட்டில் தங்கியிருக்க; நீ -; தந்த பாரகம் தன்னை - தந்தை அளித்த அரசை; மெய்ம்மையால் - (தந்தையின் சத்தியம் தவறாமல்); அந்த நாள் எலாம் - அந்தப் பதினான்கு ஆண்டுகளும்; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆள் - ஆள்வாயாக.
“நீ தந்த பாரகம் - எனக்கு நீ கொடுத்த அரசு” எனினும் ஆம். இருவருமாக இணைந்து தந்தையின் வாய்மை தவறாது காத்தலே அறமாம் என இராமன் பரதன்பால் கூறியதாகக்கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As our father commanded, for seven years and seven,
- the time that has been set, while I dwell in the forest, you
- must rule the land he gave, keeping to the truth,
- for all those days, by my command.'
What the poem says
Irāmaṉ gives Paratan a direct order. For the fourteen years their father decreed, while Irāmaṉ lives in the forest, Paratan is to rule the kingdom, keeping their father's word true.
The phrase can also mean 'the land you have given me': Irāmaṉ accepts Paratan's gift and hands it back for him to govern. Between them the two brothers will keep their father's promise.