கம்பராமாயணம் 2577 · அயோத்தியா 12.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாய் பணித்து உவந்தன - தாய் கட்டளையிட்டு மகிழ்ச்சியடைந்தவையும்; தந்தை “செய்க” என ஏய - தந்தை செய்க எனக் கட்டளையிட்டவையும் ஆகிய; எப்பொருள்களும் - எச் செயல்களையும்; இறைஞ்சி - வணங்கி; மேற்கொளா - தலைமேற் கொண்டு நிறைவேற்றாத; தீய அப்புலையனின் - கொடிய அந்தக் கீழ்மகனைவிட; செய்கை தேர்கிலா - நல்லது, தீயது அறியாத; நாய் எனத் திரிவது - நாயாகத் திரிவது; நல்லது அல்லதோ? - நல்லது அல்லாததோ? (நல்லதே).
தக்கது, தகாதது அறியும் மக்கட் பிறப்பில் பிறந்துவைத்தும் தாய் தந்தை பணியை நிறைவேற்றாத கீழ்மகனாக இருப்பதைவிட நாய்ப் பிறவியே மேல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What his mother commands and delights in, what his father
- bids him do: whoever will not bow and take all these things on himself,
- rather than be that vile outcaste, to roam about as a dog
- that cannot tell right from wrong: is that not better?'
What the poem says
Irāmaṉ puts it as strongly as he can. A man who is born human, able to tell right from wrong, and still will not humbly do what his mother and father tell him is the lowest of the low.
It would be better to be born a dog, which at least has no such understanding.