கம்பராமாயணம் 2579 · அயோத்தியா 12.130

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

(அது கேட்டு) முனிவனும் - வசிட்டனும்; “இனி உரைப்பது ஓர் முறைமை கண்டிலம்” என இருந்தனன் - இனிமேல் சொல்வதற்குரிய ஒரு நீதியை அறிந்தோமில்லை என்று கருதிப் பேசாதிருந்தான்; இளைய மைந்தனும் - பரதனும்; “அனையதேல் - அப்படியானால் (இராமன் அரசாளமாட்டானானால்); ஆள்பவர் நாடு ஆள்க - இராச்சியத்தை ஆளுபவர் ஆளட்டும்; நான் பனிபடர் காடு உடன் படர்தல் மெய்” - நான் பனிமிக்க காட்டில் இராமனுடன் செல்லுதல் சத்தியம் என்றான்.

‘யார் ஆண்டால் எனக்கென்ன’ என்றான் பரதன். பனி, துன்பமும் ஆகும். பரதனுக்காகப் பேசிய முனிவனே பேச இயலாமல்போன பிறகு இனிச் செயல் இல்லை என்று பரதன் காடுறையும் முடிவிற்கு வந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sage too sat silent, saying, 'I see no rule
  2. left to put forward'; and the younger son said,
  3. 'If that is how it is, let whoever will rule the land; as for me,
  4. it is certain that I go with you into the frost-bound forest.'

What the poem says

Vaciṭṭaṉ has no answer to Irāmaṉ's argument and falls silent. Since even the sage who spoke on his behalf has nothing more to say, Paratan gives up on persuading his brother.

If Irāmaṉ will not rule, Paratan says, let anyone who likes rule the kingdom; he will go with Irāmaṉ into the cold, harsh forest. The word for 'frost' can also mean hardship.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉivaṉum 'uraippatu ōr muṟaimai kaṇṭilam
iṉi ' eṉa iruntaṉaṉ; iḷaiya maintaṉum,
'aṉaiyatēl āḷpavar āḷka nāṭu; nāṉ
paṉi paṭar kāṭu uṭaṉ paṭartal mey ' eṉṟāṉ.