கம்பராமாயணம் 2580 · அயோத்தியா 12.131

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அச்சமயத்தில்; இமையவர் - தேவர்கள்; அறிந்து - உணர்ந்து; கூடினார் - ஒன்று சேர்ந்து; “இவ்வழி - இப்பொழுது; இராமனை -; இவன் - இந்தப் பரதன்; கொண்டு ஏகு மேல் - உடனழைத்துக்கொண்டு அயோத்திக்குப் போய்விடுவானாயின்; நம் செயல் - (அரக்கரை அழிக்க வேண்டுவதாய) நம் காரியம்; செவ்வழித்து அன்று” - ஒழுங்குற இயல்வது அன்று; என்று எண்ணினார் - என்று கருதி; கவ்வையர் - துன்பமுற்று; விசும்பிடை - விண்ணிடத்து; கழறல் மேயினார் - பேசத் தொடங்கினார்கள்.

அவதார நோக்கம் இராவண வதம் ஆதலின், இராமன் அயோத்திக்குச் சென்றுவிடின் அது இயலாது போகும் என்று தேவர்கள் அஞ்சித் தடுக்கக் கூடினர் என்பதாம். கவ்வை - ஆரவாரமும் ஆம். கழறல் - பொருள் புரியாத உரத்த கூச்சலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the gods, aware of it, gathered together,
  2. thinking, 'If he now takes Irāmaṉ away with him
  3. by this road, our purpose will not go well',
  4. and in distress they began to call out from the sky.

What the poem says

The gods, watching from heaven, grow alarmed. Viṣṇu was born as Irāmaṉ in order to destroy the demon king Irāvaṇaṉ, and that can only happen if Irāmaṉ stays in the forest. If Paratan persuades him to return to Ayōttī, their plan will fail.

So they gather in the sky and cry out, ready to intervene.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻi imaiyavar aṟintu kūṭiṉār,
'iv vaḻi irāmaṉai ivaṉ koṇṭu ēkumēl,
cev vaḻittu aṉṟu nam ceyal ' eṉṟu eṇṇiṉār,
kavvaiyar, vicumpiṭaik kaḻaṟal mēyiṉār.