கம்பராமாயணம் 2583 · அயோத்தியா 12.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஆம் எனில் - அப்படியானால்; ஐய! - தலைவனே; ஏழ் இரண்டு ஆண்டில் - பதினான்கும் ஆண்டுகள் கழிந்தவுடன்; நீ -; நாம நீர் நெடுநகர் நண்ணி - (பகைவர்) அஞ்சும்படியான அகழி நீர் சூழ்ந்த பெரிய அயோத்தி நகரை அடைந்து; நானிலம் - பூமியை, கோமுறை புரிகிலை என்னின் - அரசாட்சி செய்திடாயானால்; (யான்) கூர் எரி சாம் - மிக்க நெருப்பில் (வீழ்ந்து) இறந்து படுவேன்; இது சரதம் - இது உண்மை, நின் ஆணை சாற்றினேன் - உன்மேல் ஆணையிட்டுக் கூறினேன்.
நாமம் - அச்சம், பெருமை என்னும் பொருள்கள். ‘கோவாகி முறை புரிகிலை என்னின்’ எனப் பிரித்தலும் ஒன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If so, my lord, when the twice seven years are past, if you
- do not come to the great city ringed with fearsome waters
- and govern the earth as its king, in blazing fire
- I shall die; this is the truth! I swear it by you!'
What the poem says
Paratan gives in, but on one condition, sealed with an oath. If Irāmaṉ does not return to Ayōttī, the city protected by a moat that enemies fear, and take up the rule of the earth the moment the fourteen years are over, Paratan will throw himself into fire and die.
He swears this by Irāmaṉ himself.