கம்பராமாயணம் 2584 · அயோத்தியா 12.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்பது - என்ற இச் சொற்களை; சொல்லிய - கூறிய; பரதன் -; யாதும் ஓர் துன்பு இலன் - யாதொரு துன்பமும் இல்லாதவனாக ஆனான்; தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் - தனது புகழ் தன்னைவிடப் பெரிதாகப் பெற்ற தன்மையுடைய இராமன்; அவனது துணிவை நோக்கினான் - பரதனது உறுதியைப் பார்த்து; அன்பினன் உருகினன் - அன்பினால் உருகி; “அன்னது ஆக” என்றான் - அப்படியே ஆகட்டும் என்று கூறி அதனை உடன்பட்டான்.
புகழினும் தான் பெரியவன் எனவும் உரைப்பதுண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Paratan, having said this, felt no sorrow
- left at all; and seeing his resolve,
- full of love and melting, he said, 'So be it':
- he whose fame is greater even than himself.
What the poem says
Having made his vow, Paratan is free of grief. Irāmaṉ sees how determined he is, melts with love and agrees: so be it.
Irāmaṉ is described as one whose fame is even greater than he is. The phrase can also be read the other way, that he is greater than his fame.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉpatu colliya parataṉ, yātum ōr
tuṉpu ilaṉ avaṉatu tuṇivai nōkkiṉāṉ;
aṉpiṉaṉ, urukiṉaṉ, 'aṉṉatu āka ' eṉṟāṉ,
taṉ pukaḻ taṉṉiṉum periya taṉmaiyāṉ.