கம்பராமாயணம் 2586 · அயோத்தியா 12.137

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தலம் பொடி இலங்குறு பொலம்கொள் மேனியான் பரதன் - மண்ணின் புழுதி படிந்து விளங்குகிற பொன்மயமான திருமேனியுடைய பரதன்; அழுத கண்ணினான் - அழுத கண்ணுடையனாய்; அடித்தலம் இரண்டையும் - இராமனின் இரண்டு திருவடிநிலைகளையும்; “முடித்தலம் இவை” என முறையிற் சூடினான் - எனக்கு முடிகள் இவையே என்று கொண்டு முறைமைப்படி தலையின்மேற் சூடிக்கொண்டு; படித்தலத்து இறைஞ்சினான் - மண்ணில் விழுந்து; வணங்கிப் போயினான் - மீண்டு (அயோத்திக்குச்) சென்றான்.

இராமன் திருவடிநிலைகளையே தனக்கு மகுடமாகச் சூடிக் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The pair of sandals he, with weeping eyes,
  2. set upon his head in due form, saying, 'These are my crown';
  3. he bowed to the ground, and Paratan went away,
  4. his golden body shining with the dust of the earth.

What the poem says

Weeping, Paratan places Irāmaṉ's sandals on his head with full ceremony, declaring that they will be his crown. The chapter takes its name, 'the crowning with the sandals', from this moment.

He prostrates himself on the ground and leaves for home, his golden body still grey with dust.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭittalam iraṇṭaiyum aḻuta kaṇṇiṉāṉ,
muṭittalam ivai eṉa muṟaiyiṉ cūṭiṉāṉ;
paṭittalattu iṟaiñciṉaṉ, parataṉ pōyiṉāṉ,
poṭit talam ilaṅkuṟu polam koḷ mēṉiyāṉ.