கம்பராமாயணம் 2587 · அயோத்தியா 12.138

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் - பெற்ற தாயர் முதலாகிய கணக்கிட முடியாத சுற்றத்தினரும்; சான்றவர் குழுவொடு - பெரியோர்களும்; தவத்துளோர்களும் - தவமுனிவர்களும்; வான்தரு சேனையும் - பெருமை பொருந்திய சேனையும்; மற்றும் - ஏனைய பிறரும்; சுற்றுற - (பரதனைச்) சூழ்ந்து செல்ல; மூன்று நூல் கிடந்த தோள்முனியும் - முப்புரி நூல் அணிந்த தோள்களை உடைய வசிட்ட முனிவனும் (உடன்வர); போயினான் - மீண்டு சென்றான்.

வடமும், வடத்திற் புரியும், புரியில் நூலும் மும் மூன்றாகவே அமைதலின் “மூன்று நூல்” என்றார். “ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்” (திரு முருகு 183.) என்பது காண்க. வான் - உயர்வு. அரசர்க்கு உயர்வு தருகின்ற சேனை என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the mothers and the countless kin,
  2. the company of the wise and the ascetics,
  3. the army that lends greatness, and all the rest gathered round,
  4. the sage whose shoulder bears the threefold thread went too.

What the poem says

The whole company returns with Paratan: the queens and their numberless relatives, the elders and ascetics, the army, everyone else, and the sage Vaciṭṭaṉ.

Vaciṭṭaṉ wears the sacred thread over his shoulder. It is called threefold because it has three strands, each made of three threads, as the Tirumurukāṟṟuppaṭai describes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṉṟavar mutaliya eṇ il cuṟṟamum,
cāṉṟavar kuḻuvoṭu tavattuḷōrkaḷum,
vāṉ taru cēṉaiyum, maṟṟum cuṟṟuṟa,
mūṉṟu nūl kiṭanta tōḷ muṉiyum pōyiṉāṉ.