கம்பராமாயணம் 2589 · அயோத்தியா 12.140

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரதன் -; பாதுகம் தலைக்கொடு - இராமனது திருவடி நிலையைச் சிரமேற் கொண்டு; பைம்புனல் மோது கங்கையின் கரை கடந்து - (பசிய) குளிர்ந்த நீர் மோதுகின்ற கங்கையின் கரைகளைக் கடந்து; முந்தினான் - முற்பட்டு; போது உகும் கடிபொழில் அயோத்தி புக்கிலன் - மலர்கள் சிந்துகிற மணம் வீசும் சோலை சூழ்ந்த அயோத்தி நகருக்குள் நுழையாமல்; ஓது கங்குலில் - சொல்லப்படுகிற இரவில்; நெடிது உறக்கம் நீங்கினான் - மிகவும் தூக்கம் ஒழிந்து... (மேல் முடியும்)

முற்சென்ற பரதன் அயோத்திக்குள் செல்லவில்லை என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bearing the sandals on his head, Paratan crossed
  2. the banks of the Kaṅkai where cool waters dash, and went on ahead,
  3. but did not enter Ayōttī with its fragrant, flower-shedding groves;
  4. and through the nights men speak of, he gave up sleep...

What the poem says

Carrying Irāmaṉ's sandals on his head, Paratan crosses the Kaṅkai and goes on ahead of the others. But he does not enter Ayōttī, with its fragrant gardens.

He gives up sleep at night. The sentence continues in the next verse, which says where he settles instead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pātukam talaikkoṭu parataṉ paim puṉal
mōtu kaṅkaiyiṉ karai kaṭantu muntiṉāṉ,
pōtu ukum kaṭi poḻil ayōtti pukkilaṉ,
ōtu kaṅkulil neṭitu uṟakkam nīṅkiṉāṉ.