கம்பராமாயணம் 2590 · அயோத்தியா 12.141

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் - இரவும் பகலும் ஓயாமல் அழுதுகொண்டுள்ள நீர் நீங்காத கண்ணை உடையனாய (பரதன்); நந்தியம் பதியிடை - நந்திக்கிராமத்திடத்தே; நாதன் பாதுகம் - இராமன் திருவடிநிலை; செந்தனிக் கோல் முறைசெலுத்த - செங்கோல் முறையைச் செய்ய; சிந்தையான் - மனத்தினால்; இந்தியங்களை - ஐம்பொறிகளையும்; அவித்து - புலனின்பம் நுகராதவாறு அடக்கி; இருத்தல் மேயினான் - அங்கேயே தங்கியிருத்தலைப் பொருந்தினான்.

நந்தியம்பதி - அயோத்திக்குப் புறம்பே அண்மையில் உள்ள ஊர். நந்திப் பதி - அம் சாரியை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In Nantiyampati, so that the sandals of the lord
  2. might wield the single, righteous sceptre, he, with a mind
  3. that held the senses quenched, chose to remain,
  4. his eyes never empty of tears, evening or day.

What the poem says

Paratan settles at Nantiyampati, the village of Nandigrāma just outside Ayōttī. There Irāmaṉ's sandals are set up to reign as king, holding the sceptre of just rule, while Paratan lives as an ascetic with his senses under control.

Day and night his eyes are never free of tears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nantiyam patiyiṭai, nātaṉ pātukam
cen taṉik kōl muṟai celuttac cintaiyāṉ
intiyaṅkaḷai avittu iruttal mēyiṉāṉ,
antiyum pakalum nīr aṟāta kaṇṇiṉāṉ.