கம்பராமாயணம் 2599 · ஆரணிய 1.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(விராதன் வருகையினால்); புக்க வாள் அரி - புகுந்த ஒளியுடைய சிங்கங்கள்; முழங்கு - முழக்கு; செவியின் பொறிஉற - காதுகளில் பொருந்த, பக்கம் மின்னும்- எல்லாப் பக்கங்களிலும் ஒளி வீசும்; மணிமேருசிகரம் - ரெத்தினம் பொருந்திய மேருமலையின் முகடு; குழைபட - குளிர்ந்து கெட, எதிர் உற்ற செருவத்து - எதிர்ப்பட்ட போரில்; உக்க வீரர் உதிரத்தின் - வீழ்ந்த வீரரின் இரத்தத்தால்; செக்கர் வான்மழை நிகர்க்க - செவ்வான மேகம் போல, ஒளிர் செச்சையினொடு- விளங்கும் செஞ்சந்தனப் பூச்சுடனே; ஏ- அசை.
சிங்கங்களின் செவியின் பொறி புக்கு உக என்றும் கூறுவர் விராதன் செவி மலைக்குகைபோல் இருந்தன என்பதாம். அவனுடைய கரிய தோளில் பூசிய சிவந்த இரத்தப் பூச்சு செவ்வானமேகம் போன்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- the roar of the bright lions reaching right into his ears,
- the peak of jewelled Mēru, flashing on every side, crumbling,
- and like red clouds in the evening sky, from the battles he had met,
- a glowing smear of the blood of fallen heroes on him,
What the poem says
More of Virātaṉ's terrible approach. The roaring of lions sounds in his cavernous ears; the jewelled summit of Mount Mēru crumbles at his coming. Across his dark shoulders he wears the blood of warriors he has killed, smeared like red sandal paste, so that he looks like a dark cloud reddened by sunset.