கம்பராமாயணம் 2604 · ஆரணிய 1.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தங்கு திண் கரிய காளிமை - பொருந்திய வலிய மிகுந்த கறுப்பு; தழைந்து தவழ - செழித்து விளங்க, பொங்குவெங்கொடுமை என்பது - மேற்கிளம்பும் பெரும் கொடுமை எனும் தீயபண்பு; புழுங்கி எழ -கோபித்து மேற்கிளம்ப; மங்கு மா பாதகம் - மிகக்கேட்டை உண்டாக்கும் பெரும்பாவமும்; விடம் கனல் - நஞ்சும் நெருப்பும்; வயங்கு திமிர -விளங்கிச்செருக்கிய; கங்குல் பூசி வருகின்ற - இருளைப் பூசிக்கொண்டு வரும்; கலிகாலம் என - கலிகாலம் (எதிரே உருவெடுத்து வந்தாற்) போல; ஏ- ஈற்றசை. காளிமை - கருமை. விராதனின் நிறம் கறுப்பு; வடிவோ கொடுமை; செயலோ தீவினை; அவனுக்கு நஞ்சும் தீயும் கலிகாலமும் உவமை. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- dense, hard black darkness swelling and spreading over him,
- the thing called cruelty seething and surging up, great
- ruinous sin, poison and fire, and shining gloom
- smeared on like night: he came like the Kali age itself.
What the poem says
Virātaṉ looks like the Kali age, the last and worst of the four ages, given bodily form. His blackness is its darkness, his cruelty boils out of him, and he is compared with sin, poison and fire. The poet presents the fancy as if it were the demon's very nature.