கம்பராமாயணம் 2613 · ஆரணிய 1.22

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

வீரனும் சிறிது மென்முறுவல் வெண்நிலவு உக - இராமனும் புன்சிரிப்பாகிய வெள்ளிய நிலவொளி தோன்ற; போர் அறிந்திலன் இவன்- போர் செய்யும் முறையை அறிந்தவன் அல்லன் இவன்; தனது பொற்பும் முரணும் எஞ்சி தீரும் என - இவனது பொலிவும் வலிவும் குறைந்து அழியும் என்று; நெஞ்சின் உறு சிந்தை தெரிய - தன்மனத்தின் எண்ணம் வெளிப்பட; பார வெஞ்சிலையின் நாண் ஒலி படைத்த பொழுது-வலிய கொடிய வில்லின் நாண் ஓசையை உண்டாக்கிய காலத்தில்; ஏ- ஈற்றசை

போரிடாமல் வஞ்சகமாய்ச் சீதையைக் கவர்ந்து சென்றதால் விராதன் போரறிந்திலன் எனப்பட்டது. பொலிவு - வீரத்தால் விளங்கும் தன்மை. முறுவல், நிலவு - ஆகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And the hero, as a faint soft smile spilled out like white moonlight,
  2. thinking, 'He knows nothing of war; his splendour and his strength
  3. will wane and soon be gone,' letting the thought in his heart show,
  4. at that moment made the string of his heavy, fierce bow ring out.

What the poem says

Irāmaṉ smiles, and his smile is like white moonlight. A demon who snatches a woman instead of fighting, he thinks, knows nothing of real war, and his glory and strength will soon be gone. He twangs his bowstring as a challenge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīraṉum ciṟitu meṉ muṟuval veṇ nilavu uka
''pōr aṟintilaṉ ivaṉ; taṉatu poṟpum, muraṇum
tīrum, eñci '' eṉa, neñciṉ uṟu cintai teriya
pāra veñ cilaiyiṉ nāṇ oli paṭaitta poḻutē.