கம்பராமாயணம் 2625 · ஆரணிய 1.34

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''

பொருள் · Meaning in Tamil

எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் - சோர்வில்லாத, மற்போர் செய்வதில் வல்ல தோள்களை உடைய இராமலக்குவர்; மெய்வரத்தினன் - அழியாவரம் பெற்ற விராதன்; மிடல் படை விடப் படுகிலன் -வலிய அம்புகளை எய்தும் இறவான்; மற்றும் இகல் செய்யும் - மேலும் இவன் போர்புரிவான்; என்று சினவாள் உருவி - எனக்கருதிக் கோபத்தோடு வாள்களை உருவி; வன்கை துணித்தும் என - (அரக்கனின்) வலிய கைகளை வெட்டி வீழ்த்துவோம் என்று; முந்து கடுகி படர் புயத்து ஏற - அவன் முன் விரைந்து சென்று அவனுடைய பரந்த தோள்களின் மீது ஏற; நிருதன் - அரக்கனாம் அவ் விராதன்.

வரம் பெற்ற விராதன் இறவாததால் இராமலக்குவர் வாளால் அவன் தோளை வெட்ட அவன் மீது ஏறினர் இருவர் கோபத்தை வாளின் மீது ஏற்றிக் கூறப்பட்டது என்பர். சினம் - போர் எனவும் கூறுவர் எய்வில் என்பதற்கு அம்புகளை எய்யும் வில்லுடைய என்றுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He holds a true boon; struck by mighty weapons he will not fall;
  2. he will fight on,' they thought, and drawing their angry swords, 'His strong
  3. arms we shall sever,' they said, and rushed ahead, and onto his broad shoulders
  4. the two, tireless, with shoulders skilled in wrestling, climbed; and the demon,

What the poem says

Realising that Virātaṉ's boon keeps arrows from killing him, Irāmaṉ and Ilakkuvaṉ draw their swords, run at him and climb onto his huge shoulders, meaning to cut off his arms. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''mey varattiṉaṉ miṭal paṭai viṭap paṭukilaṉ
ceyyum maṟṟum ikal '' eṉṟu, ciṉa vāḷ uruvi,''vaṉ
kai tuṇittum '' eṉa muntu kaṭuka paṭar puyattu
eyvu il mal poruvu tōḷ iruvar ēṟa, nirutaṉ.